TNLayoutreg.in – DTCP Approval Rules and Regulations Checklist

0
41

TN Layout Reg: Simplified procedure for Unapproved Layout in Tamil Nadu

Regularization of Unapproved Plots and Layouts DTCP approval rules and regulations and Checklist:

1. Before 20.10.2016 Pre-registering and unauthorized land holders can apply to the applicant for approval by the website and approve the city council.

Advertisement

2. Website to be applied through: www.tnlayoutreg.in

In Tamil:

  1. 20.10.2016க்கு முன்னர் பத்திரப்பதிவுசெய்து அனுமதியற்ற மனை வாங்கியோர் இணையதளம் மூலம் விண்ணப்பித்து நகர் ஓரமைப்பு துறையிடம் ஒப்புதல் பெற்று உள்ளாட்சியிடம் வரன்முறை ஆணை பெற்றுகொள்ளலாம்.

2. விண்ணபிக்க வேண்டிய இணையதள முகவரி (DTCP Online Application Submission): www.tnlayoutreg.in

மனைகளை வரன்முறைபடுத்த தேவையான ஆவணங்கள் (DTCP Approval Checklist) : 

1. ஆன்லைனில் பதிவு செய்யப்பட்ட ரசீது நகல்
2. கிரைய பத்திர நகல்
3. மனைப்பிரிவு வரைபட நகல்
4. வில்லங்க சான்று
5. முலபத்திரம்

கட்டண விபரம்:

1. கூராய்வு கட்டணம் (ஒரு மனைக்கு) : ரூ 500.00
2. வளர்ச்சிக் கட்டணம் (ஒரு சதுர மீட்டர்): ரூ 30.00
3. அபிவிருதிக் கட்டணம் (ஒரு சதுர மீட்டர்): ரூ 75.00

Download Simplified Procedure Unapproved Layout Pdf

Advertisement

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here