TNPSC Group 2 Main Important Social and Science Questions List in Tamil

0
28

குருப்-2 மெயின் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் படிக்க வேண்டிய பாடதிட்டங்கள்.

1I. இந்தியா மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சியில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கும், தாக்கமும்

இயற்பியல்

# பேரண்டத்தின் இயல்பு, பொது அறிவியல் விதிகள்/கோட்பாடுகள்

# அறிவியல் கருவிகள், அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் சொல் அகராதி

# இயற்பியல் அளவைகள், அலகுகள், எந்திரவியல் மற்றும் பருப்பொருளின் பண்புகள்

# விசை, அசைவு, ஆற்றல், வெப்பம், ஒளியியல், ஒலியியல், காந்தவியல்,மின்சாரவியல், மின்னணுவியல்

வேதியியல்

# பருப்பொருள்கள், வேதியியல் மாற்றங்கள், தனிமங்களின் ஆவர்த்தன வகைப்பாடு

# அமிலங்கள், காரங்கள், உப்புகள், ஆக்ஸிஜன் ஒடுக்கம் – ஆக்ஸிஜன் ஏற்றம்

# கார்பன் மற்றும் அதன் சேர்மங்கள், உரங்கள், தீங்குயிரிக் கட்டுப்பாடு

உயிரியல்

# செல் உயிரியல், உயிரினங்களின் வகைப்பாடு, உணவூட்டம், தாது உப்புகளும் உயிர்ச்சத்துகளும்

# இந்தியாவில் நிலவும் ஊட்டச்சத்துக் குறைவுநிலை – தேசிய ஊட்டச்சத்து திட்டங்கள்

# திட்ட உணவு, சுவாச மண்டலம், இரத்தம் மற்றும் இரத்த சுற்றோட்டத் தொகுப்பு

# நாளிமில்லா சுரப்பி மண்டலம், விலங்குகளின் இனப்பெருக்க முறைகள்

# தாவரங்களில் இனப்பெருக்கம், மனிதனின் இனப்பெருக்க மண்டலம்

அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

# அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் பங்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைகள்

# ஆற்றல் – தன்னிறைவு, எண்ணெய் முற்றாய்வு, மரபியல், சுற்றுச்சூழல்

# இயற்கை வளப் பாதுகாப்பு, சூழ்நிலை மண்டலம், சுத்தம் மற்றும் சுகாதாரம்

# உயிரிப் பல்வகைத் தன்மை, பரவும் நோய்கள், பரவும் தன்மையற்ற நோய்கள்

# அடிமையாதல், கணினி தொழில்நுட்பம்

2II. மத்திய மற்றும் மாநில நிர்வாகம்

# மாநில அரசாங்க அமைப்பு – தமிழ்நாடு, மாவட்ட நிர்வாகப் பணிகள் அவற்றின் அமைப்புகள்

# தொழிற்சாலைகள் – தமிழ்நாடு, மாநில அரசின் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு

# மாநில நிதி, மாநில அரசு பட்ஜெட், மாநில நிதி நிர்வாகம்

# அரசியலில் தொழில்நுட்பத்தின் பங்குகள், தேசிய இணைய நிர்வாகத் திட்டம்

# தமிழகத்தில் மின்னாட்சி, பேரிடர், சீரழிவு மேலாண்மை, தமிழக அரசின் திட்டங்கள்

# மத்திய மாநில உறவுகள், இந்தியத் தொழிற்சாலைகள், பொதுப் பணிகள்

# மத்திய அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் பங்கு

3III. சமூகப் பொருளாதார பிரச்சினைகள்

#இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் சமூகப் பொருளாதார பிரச்சினைகள்

#இந்தியா மற்றும் தமிழ்நாட்டில் காணப்படும் வேலைவாய்ப்பின்மை பிரச்சினைகள்

#குழந்தைத் தொழிலாளர், பொருளாதாரப் பிரச்சினைகள், பொது வாழ்வில் ஊழல்

#ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள், கணக்குத் தணிக்கையாளர்

#கல்வியறிவு மற்றும் எழுத்தறிவு, பெண்களுக்கு அதிகாரமளித்தல்

#பெண்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குற்றவியல் வன்முறைகள்

# தீவிரவாதம், வகுப்புவாதக் கலவரம், மனித உரிமைகள்

#தகவல் பெறும் உரிமைச் சட்டம் 2005, மத்தியத் தகவல் ஆணையம்

# மாநிலத் தகவல் ஆணையம், சமூக வளர்ச்சித் திட்டம்

# வேலைவாய்ப்பு உத்திரவாதத் திட்டம், சுயவேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் முன்னேற்றம்

# சமூக நலத் திட்டங்களில் அரசு சாரா நிறுவனங்களின் பங்கு

# உடல்நலத்திற்கான அரசின் கொள்கைகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here